Yavarum Kelir Skill Development Association

Yavarum Kelir Skill Development Association company information, Employees & Contact Information

நமது யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் MSME திட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்ற தன்னார்வல தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மேலும் இணைத்தது மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவிலான தமிழ் சங்கங்கள், கல்லூரிகள், அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. நமது குழுவில் மாதந்தோறும் இணையவழியில் பன்னாட்டு அளவிலான திறன்வளர் போட்டிகள் எவ்வித கட்டணமுமின்றி நடத்தப்பட்டு, பல்வேறு தரப்பினரின் தனித்திறன்களை வெளிக்கொணரும் களமாக மட்டுமின்றி, வாரந்தோறும் பன்னாட்டு அளவிலான திறனறித்தேர்வுகளையும், கருத்தரங்களையும் நடத்திவருகிறது. இதனோடு மட்டுமில்லாமல், அறிவே ஆற்றல் எனும் தத்துவத்தை முன்மொழியும் வகையில் திறன் வளர் வகுப்புகளும், எண்ணங்களே எழுத்துகளாய் எனும் முனைப்பில் வாசகர் பக்கம் எனும் திட்டக்கூறும் மட்டுமின்றி பல திறன் வளர், அறிவு, தனித்திறன் மற்றும் தமிழ் சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. செயல்பாடுகள் / திட்டங்கள் 1.மாதந்தோறும் இணையவழி திறன் வளர் போட்டிகள். 2.வாரந்தோறும் திறன் வளர் திறனறி தேர்வுகள். 3.தனித்திறன் மேம்பாட்டு சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள். 4.எழுத்து திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வாசகர் பக்கம். 5.வாசிக்கும் திறனை வளப்படுத்தும் வகையில் வாசிப்பை சுவாசிப்போம். 6.தினந்தோறும் அன்றைய நாளின் சிறப்புகளை எடுத்துரைத்தல் மற்றும் அறிவுசார் குறிப்புகள் வழங்குதல். 7.சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு தமிழ் வளர் &தன்னம்பிக்கை கருத்தரங்கங்கள் / பட்டிமன்றங்கள் / பேச்சரங்கங்கள் மற்றும் கவியரங்ககள் 8.காலைப்பொழுதை கலைநயமாக்கிட கோலங்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் தனித்திறன்களை தரணியேற்றும் வகையில் திறன் நிகழ்ச்சிகள். #யாவரும்கேளீர்திறன்வளர்சங்கம் #yavarum_kelir_skill_development_association #yavarumkelirsda
Looking for a particular Yavarum Kelir Skill Development Association employee's phone or email?

Yavarum Kelir Skill Development Association Questions

Top Yavarum Kelir Skill Development Association Employees

Free Chrome Extension

Find emails, phones & company data instantly

Find verified emails from LinkedIn profiles
Get direct phone numbers & mobile contacts
Access company data & employee information
Works directly on LinkedIn - no copy/paste needed
Get Chrome Extension - Free

Aero Online

Your AI prospecting assistant