Verified email-pattern data for Yavarum Kelir Skill Development Association is currently limited. You can still use the company insights and contact sections below.
நமது யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் MSME திட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு அனுமதி பெற்ற தன்னார்வல தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மேலும் இணைத்தது மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவிலான தமிழ் சங்கங்கள், கல்லூரிகள், அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நமது குழுவில் மாதந்தோறும் இணையவழியில் பன்னாட்டு அளவிலான திறன்வளர் போட்டிகள் எவ்வித கட்டணமுமின்றி நடத்தப்பட்டு, பல்வேறு தரப்பினரின் தனித்திறன்களை வெளிக்கொணரும் களமாக மட்டுமின்றி, வாரந்தோறும் பன்னாட்டு அளவிலான திறனறித்தேர்வுகளையும், கருத்தரங்களையும் நடத்திவருகிறது.
இதனோடு மட்டுமில்லாமல், அறிவே ஆற்றல் எனும் தத்துவத்தை முன்மொழியும் வகையில் திறன் வளர் வகுப்புகளும், எண்ணங்களே எழுத்துகளாய் எனும் முனைப்பில் வாசகர் பக்கம் எனும் திட்டக்கூறும் மட்டுமின்றி பல திறன் வளர், அறிவு, தனித்திறன் மற்றும் தமிழ் சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
செயல்பாடுகள் / திட்டங்கள்
1.மாதந்தோறும் இணையவழி திறன் வளர் போட்டிகள்.
2.வாரந்தோறும் திறன் வளர் திறனறி தேர்வுகள்.
3.தனித்திறன் மேம்பாட்டு சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள்.
4.எழுத்து திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வாசகர் பக்கம்.
5.வாசிக்கும் திறனை வளப்படுத்தும் வகையில் வாசிப்பை சுவாசிப்போம்.
6.தினந்தோறும் அன்றைய நாளின் சிறப்புகளை எடுத்துரைத்தல் மற்றும் அறிவுசார் குறிப்புகள் வழங்குதல்.
7.சிறப்பு அழைப்பாளர்களை கொண்டு தமிழ் வளர் &தன்னம்பிக்கை கருத்தரங்கங்கள் / பட்டிமன்றங்கள் / பேச்சரங்கங்கள் மற்றும் கவியரங்ககள்
8.காலைப்பொழுதை கலைநயமாக்கிட கோலங்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் தனித்திறன்களை தரணியேற்றும் வகையில் திறன் நிகழ்ச்சிகள். #யாவரும்கேளீர்திறன்வளர்சங்கம்
#yavarum_kelir_skill_development_association
#yavarumkelirsda
Company Details
- Employees
- 4
- Founded
- -
- Address
- Rasipuram, 637505, In
- Industry
- E-Learning Providers
- Website
- https://yavarumkelirsda.org
- Keywords
- IT Consulting.
- HQ
- rasipuram
Yavarum Kelir Skill Development Association Questions
Yavarum Kelir Skill Development Association's website is https://yavarumkelirsda.org
Yavarum Kelir Skill Development Association's LinkedIn profile is https://in.linkedin.com/company/yavarum-kelir-skill-development-association
Yavarum Kelir Skill Development Association has
4 employees.
View email and phone details for 4
employees at Yavarum Kelir Skill Development Association.
Yavarum Kelir Skill Development Association's industry is
E-Learning Providers
Yavarum Kelir Skill Development Association's top competitors are
Ridy-The Lady Cab,
Sky High Academy,
Internpe,
Youth Red Cross Rec,
Google Developer Groups On Campus - Ramco Institute Of Technology,
Igen Global Undesa Ngo Network,
Ar Robotech,
Juggle Enterprises,
Yaavarum Kelir,
Awareness India Movement.
Yavarum Kelir Skill Development Association's categories are E-Learning Providers
Yavarum Kelir Skill Development Association's founding year is 2020
Explore related pages
Yavarum Kelir Skill Development Association company profile
Yavarum Kelir Skill Development Association management contacts
Related company profiles:
Companies like Yavarum Kelir Skill Development Association
Top Yavarum Kelir Skill Development Association Employees
-
-
Abinaya S
Pre-Final Year Student || Full Stack…
Chennai, Tamil Nadu, India, India -
Free Chrome Extension
Find emails, phones & company data instantly
Find verified emails from LinkedIn profiles
Get direct phone numbers & mobile contacts
Access company data & employee information
Works directly on LinkedIn - no copy/paste needed
Aero Online
Your AI prospecting assistant
Select data to include:
Total price:
$0.00
0 records × $0.02 per record
How It Works
Get a Free Account
Sign up for a free account. No credit card required. Up to 10 free credits.
Search the #1 Contact Database
Get contact details of over 750M+ profiles across 60M companies – all with industry-leading accuracy. Sales Navigator and Recruiter users, try out our Email Finder Extension.
Use our AI-Powered Email Finder
Find business and personal emails and mobile phone numbers with exclusive coverage across niche job titles, industries, and more for unparalleled targeting. Also available via our Contact Data API.